உள்நாடு

பாத்திமா ஆய்ஷா : பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பண்டாரவளை – அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த்த 9 வயது சிறுமி பாத்திமா ஆய்ஷா பாலியல் ரீதியான வன்புணர்வுக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அட்டுளுகம சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபர் கொலையை செய்ததாக  வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

Related posts

அனைத்து சுற்றுலா விடுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

இலங்கையின் எதிர்காலம் குறித்து ‘உலக வங்கி’யின் விசேட அறிக்கை

மேலும் 376 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்