உள்நாடு

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

(UTV | கொழும்பு) –   பண்டாரவளை – அட்டுளுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் கொலை சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அட்டுளுகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் – பொலிஸ்

Related posts

எரிபொருட்களின் விலைகளை திருத்தம்!

பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது

ரிஷாதின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்