உள்நாடு

காலிமுகத்திடல் தாக்குதல் : நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு

(UTV | கொழும்பு) –  கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் (CID) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, ஷான் பிரதீப் மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Related posts

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

editor

சாமர சம்பத் எம்.பிக்கு தொடர்ந்து விளக்கமறியல்

editor