உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் மழை உடனான காலநிலையினால் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஐஸ் போதைப்பொருளுடன் டுபாய் சுத்தாவின் உதவியாளர் கைது

editor

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகும் நிலை

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

editor