உள்நாடு

‘உன்னத மும்மூர்த்திகள் உங்களை வழிநடத்தி பாதுகாக்கட்டும்’ – நாமல்

(UTV | கொழும்பு) – புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ளும் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துக்கள். உன்னத மும்மூர்த்திகள் உங்களை வழிநடத்தி பாதுகாக்கட்டும் என நாமல் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா

கொரோனா பிடியில் மேலும் 2,568 பேர் சிக்கினர்

பாராளுமன்றம் காலை கூடியது