உள்நாடு

ரத்கமவில் நால்வர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கு

(UTV | கொழும்பு) – காலி மாவட்டத்தில்  பொதுஜன பெரமுனவை பிரதிநித்துவம் செய்யும் ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர்  காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஓய்வு வயதை அறிவித்த சுமந்திரன்!

யானை தாக்கியதில் 53 வயதுடைய தாயும், 28 வயதுடைய மகனும் பலி

editor

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை