வகைப்படுத்தப்படாத

கீதாவின் மனு இன்று விசாரணைக்கு

(UDHAYAM, COLOMBO) – கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனு, மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மனுவின் விசாரணை நிறைவுறும் வரை தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதை தடுத்து, இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கீதா குமாரசிங்க தனது மனுவில் கோரியுள்ளார்.

Related posts

தொடருந்தில் மோதி ஒருவர் பலி

පොලිස්පති පූජිත් ජයසුන්දර ශ්‍රේෂ්ඨාධිකරණයට එයි

Palali Airport to upgrade at a cost of Rs. 22 billion [VIDEO]