உள்நாடு

பங்களாதேஷிடமிருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவி

(UTV | கொழும்பு) –  பங்களாதேஷ் நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனின் காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினையினை கருத்திற் கொண்டே குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு இன்று

பசில் ராஜபக்ஷவுக்கான வர்த்தமானி வெளியானது [UPDATE]

அரசியல் பழிவாங்கல் – இன்று முதல் சாட்சியம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்