உள்நாடு

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு சமையல் எரிவாயு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் இரு தினங்களில் 15,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது – ACJU

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது