உள்நாடு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (09) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்ற வாரம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Related posts

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்க கோரி சந்திரிக்காவினால் ஜனாதிபதிக்கு கடிதம்

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும்