உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய்

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களில் வழங்குமாறும், மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு விசேட முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை பிரிவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித்

மதுவை கொடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயரோகம் செய்த இளைஞர்கள்

தினேஷ் குணவர்தன ஐ.நா வில் இன்று  உரை