உள்நாடு

பிரதமர், பதவியை இராஜினாமா செய்ய தயாராம்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும் அவர் எதிர்வரும் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிற்கும் (SLPP) அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சைகள் குழுவிற்கும் இடையில் நேற்று(02) காலை கொள்கை உடன்பாடு எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

20வது அரசியலமைப்பு திருத்தம் – குழு அறிக்கை நாளை

கொவிட் ஜனாஸா அடக்கம் குறித்த அனுமதி : இனவாதத்தினை கக்கும் SLPP [VIDEO]

இருபது – இதுவரை 39 மனுக்கள் தாக்கல் [UPDATE]