உள்நாடு

கொழும்பின் முன்னணி பாடசாலை ஒன்றில் தீ விபத்து

(UTV | கொழும்பு) – கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை – புனித ஜோசப் கல்லூரியின் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

கொழும்பு மாதம்பிட்டியில் தீ