உள்நாடு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு

(UTV | கொழும்பு) –  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், விரிவான கலந்துரையாடலின் பின்னர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை கட்சி தலைவர்களுக்கு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் அவரது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

CID முன்னாள் பணிப்பாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் [UPDATE]