உள்நாடு

மகாநாயக்கர்களின் யோசனை குறித்து ஜனாதிபதி கடிதம்

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில், மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை மற்றும் யோசனைகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் நேற்று (ஏப்ரல் 24) புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் பிரதம பீடாதிபதிகளிடம் கையளிக்கப்பட்ட போதிலும் அது பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Related posts

காஸாவுக்கான உணவுடன் ரஃபா கடவையை கடந்த அத்தியாவசிய பொருட்கள்

கொரோனா மரணங்கள் 46

எகிறும் மரக்கறிகளின் விலைகள்