உள்நாடு

மீண்டும் கோதுமை மா விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) -ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

கொரோனாவுக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன – அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? சஜித் பிரேமதாச கேள்வி

editor

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் – இனாமுல்லாஹ்