உள்நாடு

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற நுழைவு வீதி தியத்த உயனவிற்கு அருகில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2021ம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

காத்தான்குடியில் போதைக்கு எதிராக – பாரிய ஆர்ப்பாட்டம்.

கொவிட் தொற்றால் 43 பேர் பலி