உள்நாடு

IMF ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைக்காக அலி சப்ரி பயணம்

(UTV | கொழும்பு) –  அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகளில் பங்கேற்பதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று காலை பயணமானார்.

இவருடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் பயணமாகினர்.

Related posts

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் குறைப்பு

இதுவரை 82,000க்கும் அதிகமானோர் கைது

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது!