உள்நாடு

நெருக்கடியை சமாளிக்க சீனா மேலும் 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி

(UTV | கொழும்பு) –   தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும் என தாம் மிகவும் நம்புவதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம்!

நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!