கிசு கிசு

ஊரடங்கு அமுல்படுத்த இதுதானாம் காரணம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து, பொதுச் சொத்துக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச பொலிஸார் இலங்கைக்குள்…

பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா?

டி-20 தொடரில் இருந்து மெத்தியூஸ் நீக்கம் – லசித் விளையாடுவாரா?