உள்நாடு

அவசரகால சட்டம் நீக்கம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நேற்று (5) நள்ளிரவுடன் இல்லாதொழிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

No photo description available.

Related posts

தனியார் பேருந்து சங்கங்கள் கலந்துரையாடல்

இலங்கைக்கு வந்த தாய்லாந்து பிரதமர்!

தேசிய போர்வீரர் நினைவேந்தல் மாதம் பிரகடனம்