கிசு கிசு

நிரூபமா ராஜபக்ஷ துபாய் பயணம்

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.

இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் வெளிநாடு சென்றதாக விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இரவு 10.25 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் புறப்பட்டார்.

இவர் இங்கிலாந்து குடிமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“Pray For Nesamani” டிரண்டிங் குறித்து நடிகர் வடிவேலு

‘சாரா’ இறந்துவிட்டாரா? உயிருடனா? – அரசு பாரிய முயற்சி

தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் மியன்மாருக்காக உருகும் அழகி