உள்நாடு

அரசுக்கு எதிரான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் பேராயரும் பங்கு

(UTV | கொழும்பு) – இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கொண்டுள்ளார்.

Related posts

ஜானாதிபதி – ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு

19 கோடி பெறுமதியான நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது

கால்நடைகளை பராமரிக்கும் நிலையமாக மாறும் பசிலின் வீடு!