உள்நாடு

SLFP அரசிலிருந்து விலகத் தயார் : இன்று மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய ஆரம்பித்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை – இராணுவ வீரர் கைது [VIDEO]

ரிஷாத்தின் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை