கிசு கிசு

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் பிரதமர் – ஜனாதிபதி கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக  அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Related posts

துமிந்தவின் விடுதலையும் வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகளும் [VIDEO]

பதவியை இராஜினாமா​ செய்ய 24 மணிநேர அவகாசம்?

அரசாங்கம் ‘FAIL’