கிசு கிசு

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லம் மக்களால் சுற்றிவளைப்பு

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

போராட்டக்காரர்கள் குடியிருப்புக்குள் நுழைவதைத் தடுக்க இரண்டு தடுப்புகள் உட்பட கூடுதல் பொலிஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திருமண பந்தத்தில் இணையவுள்ள நாமல்…

ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஒப்புதல்

கொரோனாவை நாட்டில் பரப்புவோம் : டொக்யார்ட் நிறுவன ஊழியர்களால் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல்