உள்நாடு

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை

(UTV | கொழும்பு) –  பாடசாலை மாணவர்களுக்கு திங்கட்கிழமை (04) முதல் விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மின்வெட்டு காரணமாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

தங்கம் கடத்தி வருவது தொடர்பான சுற்று நிருபம் பற்றிய புதிய தகவல்

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்

கொழும்பு துறைமுக நகர நடைபாதை மக்கள் பாவனைக்கு