உள்நாடு

சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்

(UTV | கொழும்பு) – உள்நாட்டு தயாரிப்பான சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் வைத்தியர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்.

அவர் தமது 84ஆவது வயதில் இன்று (02) காலை காலமானார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

 

Related posts

தேசிய பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிக்க தீர்மானம்

எதிர்வரும் 24 25 26 மின்வெட்டு அமுலாகும் முறை

விலையினை குறைக்க, முட்டை இறக்குமதி செய்யப்பட வேண்டும்