உள்நாடு

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதி மற்றும் உள்ளுர் சீமெந்து பொதி ஆகியவற்றின் விலையை மேலும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 500 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2,350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை எகிறுகிறது