உள்நாடு

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை ஆகிய பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமே இவ்வாறு தளர்த்தப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் தாயகத்திற்கு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

மின்சார கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்