உள்நாடு

லிட்ரோ விலையை அதிகரிக்க அமைச்சரவையில் கோரிக்கை

(UTV | கொழும்பு) – திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்குமாறு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

லிட்ரோவின் போட்டியாளரான லாஃப்ஸ், ஏற்கனவே சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியிருந்தது, அதன் புதிய விலை இப்போது ரூ. 4199 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இணையவழி நிதி மோசடி – பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

editor

இந்திய கடனுதவியின் கீழ் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டுக்கு

அரச ஊழியர்களுக்கு 05 வருட விடுமுறை