உள்நாடு

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் முடங்கியது

(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் தினமும் 5 – 6 மணித்தியாலங்கள் வரை இருளில் இருக்க வேண்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தேவையான மசகு எண்ணெய் இன்மையால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பூஜித மற்றும் ஹேமசிறி ஆகியோரின் விசாரணைகள் நிறைவு

ரவியின் தேசியப் பட்டியல் விவகாரம் – வர்த்தமானி இரத்தாகாது என ரத்நாயக்க தெரிவிப்பு

editor

வீதி சோதனை சாவடிகளை அதிகரிக்க நடவடிக்கை