உள்நாடு

வாகன உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சந்தையில் டயர்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாகன உதிரிபாகங்கள், டயர் வியாபாரம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் முறையிடுகின்றனர்.

Related posts

மேலும் 750 பேர் நாடு திரும்பினர்

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 335 ஆக உயர்வு

பாடசாலைகள் நடைபெறும் நேரங்களில் மாற்றம்