உள்நாடு

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை 1.9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கிணங்க தங்கம் ஒரு அவுன்ஸின் விலை தற்போது 1919.36 அமெரிக்க டொலராக அமைந்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

தனக்கு உள்ள ஒரேயொரு சவால் – நாமல்

editor