உள்நாடு

இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணிக்கும் பசில்

(UTV | கொழும்பு) – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மார்ச் மாத இறுதிப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு தயாராகியுள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருடனான தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

Related posts

அடாவடித்தனமாக கைது செய்யப்படும் முத்து நகர் விவசாயிகள்.

editor

UPDATE = ஜனாதிபதியால் புதிய செயலாளர்கள் நியமனம்!

கோட்டாபயவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது – இம்ரான் மகரூப் M.P

editor