உள்நாடு

விமல் – கம்மன்பிலவுக்கு பின் வரிசைக்கு

(UTV | கொழும்பு) – அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு இதுவரை பாராளுமன்றத்தில் முன்வரிசை ஆசனங்களுக்கு பதிலாக பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்படும் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆளுங்கட்சியில் 73 மற்றும் 78 ஆசனங்களைப் பெறுவார்கள்.

பாராளுமன்றம் நாளை (08) காலை கூடவுள்ளது.

Related posts

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

ஆஸிக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கைது