உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் மீது கல்வீச்சு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் தாக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே கல் வீச்சு நடத்தப்பட்டதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையானார்!

editor

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து!