உள்நாடு

அமைச்சரவை அமைச்சுக்களில் மேலும் சில மாற்றங்கள்

(UTV | கொழும்பு) –  அமைச்சரவை அமைச்சுக்களில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

முன்னர் சமல் ராஜபக்ஷவின் கீழ் இந்த அமைச்சு இருந்தது.

வனஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்நாயக்கவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ரணில் தற்றுணிவுடன் செயற்பட்டார் : ஜனாதிபதி அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது – விமல் வீரவன்ச

editor

100 மி.மீ க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

editor

ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!