உள்நாடு

“தனது அமைச்சுப் பதவியினை தொடர முடியாது” – வாசுதேவ

(UTV | கொழும்பு) – விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் நீக்கியதை அடுத்து அமைச்சரவையில் அமைச்சராக கடமையாற்ற முடியாது என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அண்மைய அபிவிருத்திகளை அடுத்து, தனது அமைச்சுப் பதவியில் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்க்கட்சிக்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

BREAKING NEWS – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு