உள்நாடு

அமைச்சுப்பதவிகளில் மாற்றம்

(UTV | கொழும்பு) – விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, பல அமைச்சுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

புதிய எரிசக்தி அமைச்சராக காமினி லொகுகேவும், புதிய மின்சக்தி அமைச்சராக பவித்ராதேவி வன்னியாராச்சியும் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் கலந்துகொண்டார்.

Related posts

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை

editor

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]

கிழக்குக்கு விரைந்தார் புதிய ஆளுநர்