உள்நாடு

பரசிடமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

(UTV | கொழும்பு) – பரசிடமோல் மாத்திரை 500 மில்லிகிராம் ஒன்றிற்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ.2.30 என குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாததால் அத்தியாவசிய மருந்துகளுக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி : பிரதமருடன் கலந்துரையாடல்

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்

இதுவரையில் 4,000 ஐ கடந்த முறைப்பாடுகள்