உள்நாடு

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது

(UTV | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாகவோ அல்லது நாளைய தினத்திலோ போதியளவு டீசல் கிடைக்காவிட்டால் பேரூந்துகளை இயக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பாரிய டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்