புகைப்படங்கள்

உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷ்யா

(UTV | உக்ரைன்) – ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.  

 

Related posts

கண்டியில் மும் மத ஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்ற ஜானாதிபதி (Photos)

Katuwapitiya Church reopens 3-months after terror attack