உள்நாடு

நாளை 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  நாளை 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A – B மற்றும் C வலயங்களுக்கு 04 மணி நேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Related posts

அங்கொட லொக்கா தமிழகத்தில் மரணித்தமை மரபணு பரிசோதனையில் உறுதி

புத்தளத்தில் எழுச்சி மாநாடு – ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு

ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை