உள்நாடு

A/L எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினரின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் முடித்த பின்னர், கொவிட் தடுப்பூசியின இரண்டாவது டோஸை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத் திணைக்களம் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருவதாக தொற்றாநோய் பிரிவின் பிரதம விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சமித்த கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

நவம்பர் 1ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து