உள்நாடு

டீசல் மானியம் வழங்கப்பட்டால் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தினால் டீசல் மானியம் நிச்சயம் தேவை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

பஸ் கட்டணத்தை மீண்டும் திருத்துவதற்கு பஸ் உரிமையாளர்கள் தயாராக இல்லை என அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் பஸ்களை இயக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

டிசம்பர் 9 முதல் 11 வரை கொட்டித் தீர்க்கப்போகும் மழை

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவுக்கு ஐவர் பலி