உள்நாடு

ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்திருந்தனர்.

இன்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

editor

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடலாம்

editor

மேலும் பலருக்கு கொவிட் உறுதி