புகைப்படங்கள்

வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பணம்

(UTV | கொழும்பு) – இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக, வவுனியா பல்கலைக்கழகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா – பம்பைமடு பகுதியில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

Related posts

மீன் விற்பனை சந்தைக்கு சென்ற பந்துல

டுபாய் எக்ஸ்போ – 2020 கண்காட்சி வளாகத்திலிருந்து

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு