உள்நாடு

பொரளை தேவாலய கைக்குண்டு சம்பவம் : மற்றுமொரு சந்தேகநபர் விடுதலை

(UTV | கொழும்பு) –  பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய குறித்த சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட குறித்த தேவாவலயத்தின் ஊழியரான பிரான்சிஸ் முனிந்திரன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் நியமனம்

editor