உள்நாடு

மற்றுமொரு ஆசிரியர் குழுவுக்கு ரூ.5000 கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 (IV) இன் ஏற்பாடுகள் மேற்படி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவு

editor

ரயில் சேவைகள் வழமைக்கு

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்